மாநிலத் தலைநகர் பாட்னா ரயில்நிலையத்தில் உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி, ஏராளமான வெளி மா நில தொழிலாளர்களும், பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்ரு வழக்கம்போல் ரயில் நிலையத்தில் ரயில் வருகைக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கும்போது, காலை 9:30 மணியளவில் நடை எண் 10-ல் இருந்த தொலைக்காட்சியில், விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.