கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் 99, 2004, 2009, 2014, 2019 என தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் சமீபத்தில் இவ்வாறு பிஜு ஜனதாதள கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் 17வது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரங்களில் சபையை சிறப்பாக நடத்தி செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 18 வது மக்களவை சபாநாயகர் பதவிக்கு பர்த்ருஹரி மஹ்தா என்பவரை முன்னிறுத்த பாஜக திட்டம் இல்லாத நிலையில் தன்னுடைய கட்சியில் இருந்து சென்றவருக்கு சபாநாயகர் பதவியா? என நிதிஷ்குமார் எதிர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது