மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை முதன்முதலாக தாண்டி உள்ளது. அதாவது அம்மாநிலத்தில் 1018 கொரோனா வைரஸ் பாசிட்டிவ்கள் இருக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது