இன்றைய ராஜஸ்தான் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஷ்டன் டர்னர் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் மீண்டும் இணைந்துள்ளார்.