# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்,
# IMG பவர்விஆர் GE8320 GPU கிராபிக்ஸ்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ் 6.2
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,
# 8 எம்பி செல்பி கேமரா து.
# பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியன்ட் டிசைன்
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 8499
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் மிஸ்ட்ரி வைட், ஐஸ் ஜடைட் மற்றும் அக்வா புளூ நிறங்களில் கிடைக்கிறது.