ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு முக்கிய போட்டியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. ஏர்டெல்லின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், வருமானத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் சலுகைகள் மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும் என ஏர்டெல் எண்ணுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, சவுதி அரேபியா, யூஏஈ, கத்தார், குவைத் மற்றும் பஹ்ரான் ஆகிய நாடுகள் ஏர்டெல்லின் சர்வதேச காலிங் லிஸ்டில் உள்ளது.