ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்!
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (12:13 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வழங்கி வருகின்றன. பெரும்பாலான சிறந்த ரீசார்ஜ் பேக்குகள் ரூ.300-க்கு மேல்தான் துவங்குகின்றன.
எனவே, இப்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் அகிய நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் அதாவது ரூ.100-க்கு குறைவான விலையில் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் பேக்குகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் ஜியோ:
ரூ.11 ப்ளானில் 400 எம்.பி. 4ஜி டேட்டா;
ரூ.21 ப்ளானில் 1ஜிபி 4ஜி டேட்டா;
ரூ.51 ப்ளானில் 3ஜிபி 4ஜி டேட்டா.
ஏர்டெல்:
ரூ.29 ப்ளானில் 520 எம்பி 3ஜி/4ஜி டேட்டா;
ரூ.48 ப்ளானில் 1ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா;
ரூ.98 ப்ளானில் 3ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா.
வோடபோன்:
ரூ.27 ப்ளானில் 450 எம்.பி 4ஜி/3ஜி/2ஜி டேட்டா;
ரூ.49 ப்ளானில் 1ஜிபி 4ஜி/3ஜி/2ஜி டேட்டா;
ரூ.98 ப்ளானில் 3ஜிபி 4ஜி/3ஜி/2ஜி டேட்டா.
குறிப்பு: இவை அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை.