ஞாபக மறதி

ஏண்டா ரொ‌ம்ப சோகமா இருக்க?

இந்த ஞாபக மறதியால கஷ்டப்படறேன்டா ம‌ச்சா‌ன்!

ஏ‌ன் என்னடா ஆச்சு?

என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணினேனா, அவதா‌ன் எ‌ன் முத‌ல் ம‌னை‌வி‌ங்கற ஞாபகமே இ‌ல்லம அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

வெப்துனியாவைப் படிக்கவும்