ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் பண்ணாம ஒழுங்கா இருக்கீங்களா இல்ல எல்லாருக்கும் ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணட்டுமான்னு டாக்டர் பேஷண்ட்டுகள மிரட்டறாரே என்ன சமாச்சாரம்?

வயசான நர்சுகள மாத்தச் சொல்லி பேஷண்ட்டுகல்லாம் உண்ணாவிரதம் இருந்தாங்க அதனாலதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்