‌விள‌க்க‌ம்

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (16:31 IST)
என்ன ‌‌ப்ராஜெக்ட் செஞ்சு கிழிச்சீங்க, கிளையண்ட் நம்ம மேல எச்‌சில் துப்பாத குறைதான்! நாளைக்கு நேர்ல வர்றேன்னு சொல்லியிருக்கான் என்ன செய்யப்போறீங்க?

கவலைப்படாதீங்க சார்! எப்டி எப்டியெல்லாம் த‌ப்பு செ‌ஞ்சோ‌ம்‌கிறதை ‌‌விள‌க்கமா ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் கொடுத்துடலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்