ஆபரேஷன்

Webdunia

புதன், 5 செப்டம்பர் 2007 (12:18 IST)
என்ன டாக்டர் காலைல ஆபரேஷன்னு சொன்னீங்க ஆனா இப்ப ராத்திரி ஆயிடுச்சு.. எப்பத்தான் ஆபரேஷன் செய்வீங்க?

என் பையன் ஸ்கூல்ல இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச், அவன் அதை ஆடிட்டு வந்து டயர்டா இருக்கான் அதுனால நாளைக்கு பண்லாம்னு சொல்றான்...

வெப்துனியாவைப் படிக்கவும்