"‌சி‌னிமா கு‌றி‌த்த மாயை ‌விலக வே‌ண்டு‌ம்"

வெள்ளி, 23 மே 2008 (19:09 IST)
த‌மி‌ழி‌லகுறு‌ம்பட, ஆவண‌ப்பவள‌ர்‌ச்‌சி அப‌ரிதமாஉ‌ள்ளது. ‌சிவருட‌ங்க‌ளு‌க்கமு‌ன்பவரஅ‌றிய‌ப்ப‌டாபகு‌திகளாஇரு‌ந்சலஊடக‌த்‌தி‌னஇ‌ப்‌பி‌ரிவுகளவெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ற்ககொ‌ண்டவ‌ந்ததி‌ல் ‌நிழ‌லஇதழு‌க்கு‌ம், த‌மி‌ழ்நாடகுறு‌ம்பட, ஆவண‌ப்பபடை‌ப்பா‌ளிக‌ளச‌ங்க‌த்‌தி‌ற்கு‌மபெரு‌ம்ப‌ங்கஉ‌ள்ளது.

webdunia photoWD
நிழ‌லஇதழு‌‌ம், படை‌ப்பா‌‌ளிக‌ளச‌ங்கமு‌மஇணைந‌்தசெ‌ன்னை‌யி‌லஏழு ‌தின‌ங்க‌ளகுறு‌ம்பட, ஆவண‌ப்பப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறையநட‌த்இரு‌க்‌கி‌ன்றன. இதையொ‌ட்டி, ‌நிழ‌லஇத‌ழி‌னஆ‌சி‌ரியரு‌மகுறு‌ம்பட, ஆவண‌ப்பபடை‌ப்பா‌ளிக‌ளச‌ங்க‌த்‌தி‌ன் ‌நிறுவன‌ர்க‌ளி‌லஒருவருமான ‌ி.‌திருநாவு‌க்கரசை‌சச‌ந்‌தி‌த்தோ‌ம்.

உ‌ங்களுடைய ‌நிழ‌ல் இத‌ழ் முழு‌க்க ‌சி‌னிமாவு‌க்கானது. அ‌தி‌ல் குறு‌ம்பட, ஆவண‌ப் பட‌ங்களு‌க்கு அ‌திக மு‌க்‌கிய‌த்து‌வ‌ம் அ‌ளி‌த்து வரு‌கிற‌ீ‌ர்க‌ள். அது ஏ‌ன்?

விஷூவ‌ல் ‌மீடியா‌வி‌னல ‌பி‌ரிவுக‌ளி‌லஒ‌ன்றுதா‌ன் ‌திரை‌ப்பட‌மஎ‌ன்றசொ‌ல்ல‌ப்படு‌கிற ‌பியூ‌ச்ச‌ரஃ‌பி‌லி‌ம். இதுத‌விகுறு‌ம்பட‌ம், ஆவண‌ப்பட‌மஎ‌ன்‌கிற ‌பி‌ரிவுகளு‌மஇரு‌க்கு. ஆனா, இதுகு‌றி‌த்த ‌வி‌ழி‌ப்புண‌ர்வத‌மி‌ழ்நா‌ட்டி‌லஇ‌ல்லை. இ‌ங்கு‌ள்பெ‌ரியவ‌ர்களு‌மகுறு‌ம்பட‌ங்க‌ள், ஆவண‌பபட‌ங்களு‌க்கஎ‌ன்றத‌னியாக ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌ளஇரு‌ப்பதை‌சசொ‌ல்லாம‌லமறை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌னகுறு‌ம்பட, ஆவண‌பபட‌ங்களு‌க்கமு‌க்‌கிய‌த்துவ‌மஅ‌ளி‌க்‌கிறோ‌ம்.

த‌மி‌ழ்நாடு குறு‌ம்பட, ஆவண‌ப்பட படை‌ப்பா‌ளிக‌ள் ச‌ங்க‌ம் தொட‌‌ங்க‌க் காரண‌ம் எ‌ன்ன?

குறு‌ம்பட, ஆவண‌ப்பஇய‌க்க‌த்தது‌ரித‌ப்படு‌த்துவத‌ற்காதொட‌ங்க‌ப்ப‌ட்ச‌ங்க‌ம்தா‌னஇது. இ‌ந்த‌சச‌ங்க‌மமூல‌மஉ‌ள்நாடம‌ட்டும‌ல்லாம‌லச‌ர்வதேஅள‌வி‌லத‌மி‌ழ்‌ககுறு‌ம்ப‌ட‌ங்களை‌ககொ‌ண்டசெ‌ல்‌கிப‌ணிகளை‌சசெ‌ய்‌கிறோ‌ம். ப‌ரிசுக‌ளவா‌ங்‌கி‌ததரு‌கிறோ‌ம்.

ப‌யி‌ற்‌சி‌ப் ப‌ட்டறைகளு‌ம் நட‌த்து‌கிற‌ீ‌ர்க‌ள் அ‌ல்லவா?

webdunia photoWD
இதுவரப‌த்தமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறைக‌ளநட‌த்‌தி‌யிரு‌க்‌கிறோ‌ம். த‌மி‌ழ்நா‌ட்ட‌ை‌பபொறு‌த்தவரஎ‌ங்கு‌மஆ‌க்‌கிர‌மி‌த்‌திரு‌க்‌கிஇர‌ண்டு ‌விஷய‌ங்க‌ளஅர‌சிய‌ல், ‌சி‌‌னிமா. இ‌தி‌ல் ‌சி‌னிமா‌வி‌லப‌ண்பா‌ட்டஅள‌வி‌லஒரமா‌ற்ற‌த்தகொ‌ண்டுவருவத‌ற்காமுய‌ற்‌சிக‌ள்தா‌னஇ‌ந்த‌பப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறைக‌ள்.

முத‌லி‌லஒரபட‌த்தஎ‌ப்படி‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பு‌ரித‌லஇரு‌க்வே‌ண்டு‌ம். ‌சி‌னிமஎ‌ன்பதஏதேபெ‌ரிய ‌விஷய‌மஎ‌ன்மாயை ‌விலவே‌ண்டு‌ம். ஒ‌வ்வொரநப‌ரு‌மஒரகுறு‌ம்பட‌மஎடு‌க்கு‌ம்போது ‌சி‌னிமா ‌மீதாகவ‌ர்‌ச்‌சி உடை‌கிறது.

ப‌யி‌ற்‌சி‌ப் ப‌ட்டறை‌யி‌ல் எ‌ன்னெ‌ன்ன சொ‌ல்‌லி‌த் தரு‌கி‌றீ‌ர்க‌ள்?

நடி‌ப்பு, கேமரா, எடி‌ட்டி‌ங், ‌திரை‌க்கதை, அ‌னிமேஷ‌னஆ‌கியவப‌ற்‌றி‌சசொ‌ல்‌லி‌ததரு‌கிறோ‌ம். பால‌சி‌ங்க‌மநடி‌ப்பவகு‌ப்பை‌ததுவ‌ங்‌கிவை‌த்தத‌ன்னுடைஅனுபவ‌த்தை‌‌பப‌கி‌ர்‌ந்தகொ‌ள்‌கிறா‌ர். இய‌க்குந‌ர் ‌மி‌ஷ்‌கி‌னஇய‌க்க‌மகு‌றி‌த்வகு‌ப்பை‌ததுவ‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர். இசையமை‌ப்பாள‌ரந‌ீரபோ‌ன்றவ‌ர்களு‌மத‌ங்க‌ளஅனுபவ‌ங்களை‌பப‌‌கி‌ர்‌ந்தகொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

ஏழநா‌ட்க‌ளமுடி‌வி‌லமாணவ‌ர்களை‌ககுழு‌க்களாக‌ப் ‌பி‌ரி‌த்து, அவ‌ர்களகுறு‌ம்பட‌மஎடு‌த்தஎடி‌டசெ‌ய்வச‌தி செ‌ய்ததரு‌கிறோ‌ம். 'இ‌ன்‌சிடெ‌ன்‌டஅ‌ட் ‌ி அவு‌ல் ‌கி‌ரி‌க்' மா‌தி‌ரியாஉலக‌பபுக‌ழ்பெ‌ற்குறு‌ம்பட‌ங்க‌ள், ஆவண‌ப்பட‌ங்க‌ள் ‌திரை‌யிட‌ப்ப‌ட்டஅத‌ன்‌மீது ‌விவாத‌மநடைபெறு‌ம்.

ப‌யி‌ற்‌சி‌ப் ப‌ட்டறை எ‌ப்போது துவ‌ங்கு‌கிறது?

இ‌ந்மாத‌ம் 25 துவ‌ங்‌கி 31 வரஏழநா‌ட்க‌ளநட‌க்‌கிறது. ஆ‌சி‌ரிய‌ர்க‌ள், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளபோ‌ன்றவ‌ர்களு‌க்கஇது ‌விடுமுறஎ‌ன்பதா‌லஅவ‌ர்களமு‌ன்‌னிறு‌த்‌தி‌த்தா‌னஇ‌ந்‌த‌பப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறையநட‌த்து‌கிறோ‌ம்.

பிற துறைக‌ளி‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌ம் இ‌தி‌ல் ஆ‌ர்வ‌ம் கா‌ட்டு‌கிறா‌ர்களா?

இ‌ந்த‌பப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறை‌யி‌லசேமுத‌லி‌ல் ‌வி‌ண்ண‌ப்‌பி‌த்ததஒரமரு‌த்துவ‌ர்தா‌ன். ‌பிதுறைக‌ளி‌லஇரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம் ‌சி‌னிமா ‌மீதஆ‌ர்வ‌மஇரு‌க்கு‌ம். அவ‌ர்க‌ளவேலகாரணமாஃ‌பி‌லி‌மஇ‌ன்‌ஸ்டி‌ட்யூ‌ட்டி‌லஎ‌ல்லா‌மபோ‌‌ய்‌கக‌ற்று‌க்கொ‌ள்முடியாது. அவ‌ர்களு‌க்கஇ‌ந்த‌பப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறரொ‌ம்உத‌வியாஇரு‌க்கு‌ம்.