அந்த அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் டு பிளசிஸ் ஆகிய மூவரைத் தவிர யாருமே சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. அந்த அணியின் பவுலர்களை பற்றி சொல்லவே வேண்டாம். எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அதைக் கட்டுப்படுத்தாமல் ரன்களை வாரி வழங்குகிறார்கள்.