அதன்படி, சமீபத்தில், இந்தியா- இலங்கை, பாகிஸ்தான் – நியூசிலாந்து, ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகள் நிறைவடைந்த பின்னர், ஐசிசி அமைப்பு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் பாபர் முதலிடத்திலும், கோலி 6 வது இடத்திலும், ரோஹித்சர்மா 8 வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் போட்டியில்,ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சக்னே முதலிடமும், ரிஷப் பாண்ட் 7 வது இடமும் , உஸ்மான் கவஜா 8 வது இடத்திலும் உள்ளனர்.