எனவே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டுபிளசிஸ் அரைசதம் விளாசி 65 ரன்கள் சேர்த்தார். அதேபோல், மேக்ஸ்வெல் 68 ரன்கள் அடித்தார். கார்த்தி 30 ரன்களும், ஹசரங்கா 12 ரன்களும் அடித்தனர்.
மும்பை அணி தரப்பில் ஜேசன் 3 விக்கெட்டுகளும், ஜோர்டன், மேத்வல் மற்றும் கிரீன் தலா 1 விக்கெடும் கைப்பற்றினர்.