ஐபிஎல்-2023- 16 வது சீசன் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் கெயிண்ட் அணி மோதுகின்றனது.
தொடக்க வீரர்கள் விராட் கோலி 31 ரன்களும், பிளசிஸ் 44 ரன்களும், ரவாட் 9 ரன்களும், கார்த்திக் 16 ரன்களும் அடித்தனர்.
லக்னோ அணி சார்பில், நவீன் 3 விக்கெட்டும், மிஸ்ரா, மற்றும் ரவி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.