எனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் ருதுராஜ் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், கான்வே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 83 ரன்களும், ரஹானே 20 பந்துகளில் 37ரன்களும், டூபே 27 பந்துகளில் 52 ரன்களும்ம் அடித்தனர்,
மேலும், பெங்களூர் அணி சார்பில், சிராஜ், பார்மெல், விஜய்குமார், மேக்ஸ்வெல், ஹசங்கரா, படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.