இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரிச்சர்ட்ஸ், பிரபல நடிகர் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த், அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் இப்போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.