தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் துணைக் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவை சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.