இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி, கிட்டத்தட்ட தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனையை தகர்த்து வருகிறார். அப்படி அவர் விரைவில் தகர்க்க உள்ள சாதனைகளில் ஒன்று ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடிக்க உள்ளது.