×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் புதிய சாதனை
வெள்ளி, 1 ஜூலை 2022 (23:05 IST)
ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி டி-20 தொடரை வென்றுள்ள நிலையில், இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் நாதன் தன் அணியின் பந்து வீசால் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியர்கள் வரிசையில் நாதன் லயன் 10 வது இட்த்தைப் பிடித்துள்ளார்.
இதுவரை 108 போட்டிகளில் பங்கேற்ற நாதன் 436 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா: இலங்கையின் புனித யானையின் உடலை பாதுகாக்க உத்தரவு
என் குடும்பத்தில் யார் இறந்தாலும் பரவாயில்லை, அடுத்த முறை வாழ்த்து சொல்கிறேன் –ஸ்டெயின் ஆதங்கம்!
நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா? தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி
இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டது....ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரொனா தொற்று !
மேலும் படிக்க
ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!
சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!
துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!
கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!
25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!
செயலியில் பார்க்க
x