அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான வார்த்தை மோதல் வலுத்து வந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்...
2026 தேர்தல் முடிவு குறித்து திமுக ரகசிய சர்வே எடுத்துள்ளதாகவும், சர்வதேச நிறுவனம் ஒன்று எடுத்த அந்த சர்வேயின் முடிவு திமுகவுக்கு சாதகமாக இல்லை என்றும்...
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில்...
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம்...
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக்...
திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அக்கட்சி கூட்டணி மாற வாய்ப்புள்ளதாகவும்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார்,...
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர்...
நகை, பணம், பைக், கார் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்பது வழக்கமான ஒன்று. ஆனால், மருமகளின் சிறுநீரகத்தை மாமியார் ஒருவர் வரதட்சணையாக கேட்டது பெரும் அதிர்ச்சியை...
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள்...
இன்றைய மின்னணு உலகில், சார்ஜர்கள் ஏராளம். ஆனால், 'ஸ்நேப்-என்-சார்ஜர்' என்ற இந்த சிறிய சாதனம் பலரது விருப்பத் தேர்வாக மாறிவிட்டது. இதன் சிறப்பு என்னவென்றால்,...
தனுஷ் நடித்துள்ள அவரின் நேரடி இரண்டாவது தெலுங்குப் படமான குபேரா படத்தை சேகர் கமுலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில்...
இந்தியா - கனடா இடையேயான உறவு நிலையில் கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்படுத்திய பாதிப்பை அமெரிக்காவின் பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கெல் ரூபின்...
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார்....
சில மாதங்களுக்கு முன் இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், தற்போது இந்தியாவின் நட்பு நாடாக மாலத்தீவு மாறியதை அடுத்து,...
பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சீனியர் செய்தி தொகுப்பாளர்கள், பிரபலங்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்பட்டதை அடுத்து,...
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய ரோஹிங்கியாக்கள் இந்தியர்கள் போலவே மாறி வருகிறார்கள் என்பதும், இந்தியர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறார்கள்...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி...
டெல்லி பாஜக மேயரை சந்தித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், டெல்லி மாநகராட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், இனி கர்நாடக மாநிலமும் டெல்லியைப்...
சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் நாடு கடத்தப்பட்ட நிலையில், அதுகுறித்து எச்சரிக்கும் விதத்தில் அமெரிக்க தூதரகம் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.