கன்னி-பண்பியல் தொகுப்பு
புதுமை விரும்பியதாகவும், புரட்சியாளராகவும் இருப்பார்கள். பல ரகசியங்களை உள்ளடக்கியவராகவும் இருப்பார். வாதம் செய்வதில் வல்லவராகவும் இருப்பார். சேவை செய்வதில் விருப்பமும், எதையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பதில் சாமர்த்தியசாலியாகவும் இருப்பார்

ராசி பலன்கள்