அப்போது, அலுவலகம், கல்லூரி, பிசினஸ்மேன்கள், பள்ளிகள், தனியார் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் Zoom video communication வழியாக மீட்டிங் நடத்தினர். ( நடத்தி வருகின்றனர்_. ஒரே நேரத்தில் பலரும் இதில் பங்கேற்க முடியும் என்பதால் குறுகிய காலத்தில் இதற்காக பயன்பாடு அதிகரித்தது.
இந்நிலையில், உலகளவில் முன்னணினியில் உள்ள கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்டுக்கு போட்டியாக Zoom நிறுவனம் email வசதியை அடுத்தாண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் காலண்டர் அப்ளிகேஷனையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இளைஞர்கள் இதனால் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.