அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட சமமான இடங்களைப் பெற்று வருகின்றனர் என்பதும், இருப்பினும் ஜோ பைடன் சற்று அதிகமான தொகுதிகளைப் பெற்றுள்ளார் என்பதும் தெரிந்தது