இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் மட்டுமின்றி இது போன்று பல கைதிகள் ஓகியோ சிறையில் கடுமையாக தாக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், அமெரிக்காவில் இது போன்று நான்கு வேறி சிறைகளிலும் கைதிகள் கொடுமைபடுத்தப்படுவதால் ஐநா இது குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.