தடை விதிக்கப்பட்ட நாடுகளான எகிப்து, இரான், இராக், லிப்யா, மாலி வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமனை சேர்ந்த அகதிகள் இத்தனை நாட்களாக அமெரிக்காவிற்குள் நுழைய த்டை செய்யப்பட்டிருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளில் 40 சதவிகிதத்தினர் இந்த 11 நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிரம்ப் அரசாங்கம், தடை விதித்த பிறகு, இந்த 11 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் வெறும் 23 பேர் தான். இந்த 23 நபர்களும் சட்ட அனுமதிக்கு பின்தான் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.