சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்றது. சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலையும் நடத்தினர். சிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தியை மறுத்துள்ளார் டிரம்ப். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கக்கூட இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.