நாயுடன் உடவுறவு கொண்ட ஓல்டு மேன் .... ‘அந்த கசமுசா காட்சி ‘ இணையதளத்தில் அம்பலம்...

புதன், 28 நவம்பர் 2018 (16:33 IST)
ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் தான் . ஆனால் இப்போது படிக்கின்ற செய்தி மனுத சமுதாயத்திற்கே களங்கம் விளைவிக்கக்கூடியதாகும்.
ஆம். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வந்தவர் சன்முங்  (52). தான் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் அவர் அந்த நாயுடன் உடலுறவு கொண்டு அதை இணையதளத்தில் வெட்கமில்லாமல் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பக்கத்தில் நாயுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
 
இது பற்றி அறிந்த விலங்கு நல அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சன்முங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
சன்முங் எந்த இணையதளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளாரோ அதே இணையத்தில் வாடிக்கையாளராக இருக்கும் ஒரு நபர் அவர் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே சன்முங் மீது அதிகாரிகள் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சன்முங் வீட்டில் பாதிக்கப்பட்ட நாயை மீட்டு கால்நடை பிரிவில் வைத்து தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்துவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்