சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் கருத்தரிக்க வைத்ததாக அடிக்குறிப்புடன் அந்த புகைப்படம் வெளியானது. மேலும், அந்த 13 மனைவிகளும், ஒரு வீட்டில் சண்டை சச்சரவு இன்றி வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால், இதற்கு சாத்தியமில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை, எதோ ஒரு மருத்துவர், 13 கர்ப்பிணிப் பெண்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.