சீனா நாட்டில் ஹூனான மாகாணம் யுயாங் என்ற நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கு இடிப்பில் வலித்துள்ளது. சில நாட்களாக தொடர்ந்து வலி இருந்ததால் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவார்கள், விலா எலும்பு முறிந்துள்ளதாக தெரிவித்தனர்.