அந்நிலையில் டிரம்பை குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக நிறுத்தியது. அதனால், டிரம்ப் என்னுடன் இருந்த உறவை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள பணம் கொடுத்து என்னுடன் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தில் என் சார்பாக நான் கையெழுத்து போட்டிருந்தேன். ஆனால், டிரம்ப் சார்பாக அவரது வழக்கறிஞர் கையெழுத்து போட்டுள்ளார்.