ஏப்ரல் 30ஆம் தேதி சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:28 IST)
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழும் என நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழும் என்றும் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 15 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை இன்று சூரிய கிரகணம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நள்ளிரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க வாய்ப்பில்லை என்றும் இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்