தற்போது அமெரிக்காவின் அதிபராக இருப்பவர் டிரம்ப். அவரின் நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காரணம், அவரது வலதுசாரி தாக்கம் உடைய சிந்தனைகளும், அமெரிக்காவை தவிர மற்ற நாட்டினர் மீது அவர் காட்டும் வெறுப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆகும். இதனால் பல அமெரிக்க பிரபலங்கள் அவருக்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.