சவுதி அரேபியா நாட்டில் பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர் பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் தரப்பட்டது. குறிப்பாக பெண்கள் கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது ஆகியவைகளுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் மாடலிங் செய்ய இன்னும் அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை