கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றும், கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 410 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்றும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.