ஆப்பிரிக்க , ஈராக், சிரியா , மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத் தேவைக்காகவும் வேண்டி, அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமான நுழைந்து வருகின்றனர்.
அங்கு நின்றிருந்த பாதுகாப்புப் படையினர் ஒரு பகுதியில் நின்றிருப்பதைப் பார்த்தனர். அதை நீக்கிப் பார்த்தபோது, கண்டெய்னருக்குள் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அதில், 18 பேர் உயிரிழந்தனர். மீதி, 34 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.