இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவர் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து வெளியேரும் கழிவுகளில் இருந்து கூட அவரது உடல்நலம் குறித்தோ, உணவு பழக்கம் குறித்தோ எதிரிகளுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்ககூடாது என்பதற்காக கழிப்பறையை கூட தன்னுடன் கொண்டு சென்றுள்ளார்.