கிருஸ்துமஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் உலகமெங்கும் உள்ள கிருஸ்துவர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஸ்துமஸ் தினத்துக்கு முன் மக்கள் வீடுவீடாக கேரல் ரவுண்டு சென்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். இது பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.