அக்குடும்பத்தின் தலைவர் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டால், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தர். அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குக்காக உதவி வேண்டி உறவினர்களின் கேட்டும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் போலீஸார் அவர்களுக்கு உதவினர்.