உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் அடுத்து வருவது மிகக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.
ஒமிக்ரான் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விஞ்ஞானி ரவீந்திர குப்தா கூறியுள்ளதாவது:
ஒமிரான் தொற்றை அடுத்து ஒரு தொற்று பரவல் வரும் அது, இதற்குமுன்னர் வந்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் . இதைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.