தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள சோவேட்டோவின் ஆர்லாண்டோ மாவ்ட்டத்தில் பார் இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 14 பேர் பலியானதாகவும், 11 பேர் பலத்தை காயங்ககளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.