இதுகுறித்து மோனிகா மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த தவறிற்கான முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாகவும், காவலாளி மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.