அவர் கடந்த கொரோனாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறியுள்ளார். ஆனால் குணமான பிறகு அவர் தன்னுடைய ஆணுறுப்பு ஒன்றரை இன்ச் வரை சிறுத்து போய்விட்டதாகவும், தன்னுடைய விறைப்புத் தன்மையும் குறைந்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.