அப்போது, தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடந்த கணவர் தன் மனைவியை ஸ்க்குரூடிரைவரால் 41முறை குத்திக் கொன்றார்.
ஓட்டல் அறையில் இருந்து கதறல் சத்தம் கேட்டு, ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது. ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுபற்றி போலீஸுக்கு தகவல் கூறினர்.