மலேசியாவின் தன் மகளை 4 ஆண்டுகள் மிரட்டி கற்பழித்து வந்த நபருக்கு அந்நாட்டு அரசு 115 ஆண்டுக்கள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வெளியிடுள்ளது. மலேசியா நாட்டின் குவாந்தான் நகரில் வசித்து வந்துள்ளார் இந்த நபர். மீனவரான இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த நான்கு வருடங்களாக தனது 20 வயது மூத்த மகளை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தாய்க்கு தெரிந்து, கனவரின் மீதுள்ள பயத்தால் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், கடந்த மாதத்தில் இருந்து தனது இர்ண்டாவது மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.