இதனால் காரில் இருந்து இறங்கி வந்த போலீஸார் இருவரும் போதையில் இருப்பதை அறிந்துக்கொண்டு கைது செய்து வாகனத்தில் ஏற்றில் பின்புற சீட்டில் அமரவைத்துள்ளனர். ஆனால், அந்த காதல் ஜோடியோ கேவலமாக செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆம், போலீஸ் வாகனத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து ஆடைகளை களைத்து உடலுறவில் ஈடுபட முயற்சித்துள்ளனர். ஆனால், இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் இருவரையும் பிரித்து தனித்தனியே அமரவைத்துள்ளனர். இரவில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.