இந்த நிலையில் திடீரென நடிகையும் மாடலுமான கிம் கர்தர்ஷியான் கணவர் கென்யா வெஸ்ட் என்பவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிம் கர்தர்ஷியானுக்கும் ஏற்கனவே அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் அதேபோல் கென்யா வெஸ்ட் பிரபல பாடகர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் என்பதால் அவருக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எனவே கிம் கர்தர்ஷியான் கணவர் கென்யா வெஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அதிபர் டிரம்புக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது