இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் மோதி உள்ளனர் என்பதும் அதேபோல் மீண்டும் மோத வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது ஜோபைடனுக்கு 81 வயது ஆவதால் அவரது வயதும் அமெரிக்க அதிபர் பதவிக்கு சரியாக இருக்காது என்றும் அவருடைய ஜனநாயக கட்சி கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.