நேற்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், காசா மீது தரைவழி தாக்குதலையும் நடக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பினர்கள் உயிரற்ற மனிதர்கள் எனக் கூறிய பெஞ்சமின் சிறுவர் சிறுமிகளை பின்னால் கைகட்டி தலையில் சுடுவது, உயிருடன் மக்களை எரிப்பது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது ஆகிய அட்டூழியங்களை செய்து வருவதாகவும் குற்றம் காட்டினார்